தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 23 March 2017 12:57 AM IST (Updated: 23 March 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார். 
நிர்வாகிகளும்,தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என தேமுதிக அறிவுறுத்தியுள்ளது.

Next Story