ஒன்பிளஸ் டி.வி. ஒய்.ஐ.எஸ்.


ஒன்பிளஸ் டி.வி. ஒய்.ஐ.எஸ்.
x

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் ஒய்.ஐ.எஸ். என்ற 4-கே ரெசல்யூஷன் கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.39,999. இது 55 அங்குல திரையைக் கொண்டது. 2 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் உடையது. உள்ளீடாக கூகுள் அசிஸ்டென்ட் உள்ளது. இனிய இசையை வழங்க 24 வாட் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ சிஸ்டம் உள்ளது.


Next Story