எல்.ஜி. கிராம் லேப்டாப்


எல்.ஜி. கிராம் லேப்டாப்
x

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் எல்.ஜி. நிறுவனம் கிராம் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 12-வது தலைமுறை இன்டெல் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 14 அங்குலம், 16 அங்குலம் மற்றும் 17 அங்குல அளவுகளில் கிடைக்கும். இவை அனைத் திலும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளது. இதன் எடை 1,350 கிராம். விலை சுமார் ரூ.94,999 முதல் ஆரம்பமாகிறது. இதன் மேல் பாகம் உறுதியான மக்னீசியம் அலாய் உலோகத்தால் ஆனது. இது பொதுவாக விமானங்களில் பயன்படுத்துவதாகும். குறைந்த எடை, நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.


Next Story