எல்.ஜி. கம்ப்யூட்டர் மானிட்டர்
தினத்தந்தி 2 Jun 2022 8:26 PM IST
Text Sizeமின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவின் எல்.ஜி. நிறுவனம் வீடியோகேம் பிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கம்ப்யூட்டர் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.
48 அங்குல அளவில் ஓலெட் திரையைக் கொண்டதாக இவை வந்துள்ளன. 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் வகையில் ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. வீடியோகேம் விளையாடுவோருக்கு வசதியாக ஹெட்போனை பயன்படுத்துவதற்கேற்ற இணைப்பு வசதி கொண்டதாக வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.31 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire