ஜிகாபைட் ஜி 5 கேமிங் லேப்டாப்
தினத்தந்தி 5 Jan 2023 7:38 PM IST
Text Sizeஜிகாபைட் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்காக ஜி 5 கேமிங் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஜி 5 கேமிங் லேப்டாப்பில் 12-வது தலைமுறை இன்டெல் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 15.6 அங்குல முழு திரையைக் கொண்டது. 64 ஜி.பி. ரேம், 4 வாட் ஸ்பீக்கர் உள்ளது. மைக்ரோபோன் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.77,887.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire