ஒரே சைக்கிளில் 9 குழந்தைகள்


ஒரே சைக்கிளில் 9 குழந்தைகள்
x

இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. இது சைக்கிளுக்கும் பொருந்தும். ஆனால் 9 குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு நபர் வேகமாக செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது.

இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. இது சைக்கிளுக்கும் பொருந்தும். ஆனால் 9 குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு நபர் வேகமாக செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது. அந்த சைக்கிளின் பின்னால் இருக்கும் இருக்கையில் மூன்று குழந்தைகள் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் சைக்கிளின் முன் பக்கத்திலும் இரு இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இருக்கை 'ஹேண்ட்பாரின்' முன் பகுதியிலும், மற்றொரு இருக்கை முன் பக்க டயரின் மேல் பகுதியில் ஹேண்ட்பாருடன் இணைந்த நிலையிலும் உள்ளன. அந்த இருக்கைகளில் மூன்று குழந்தைகள் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை சைக்கிளை ஓட்டுபவரின் முதுகு பகுதிக்கு பின்புறமாக நின்றபடி அவரது தோள்பட்டையை பிடித்தபடி இருக்கிறது.


Next Story