பிசியான விமான பாதை


பிசியான விமான பாதை
x
தினத்தந்தி 4 March 2022 5:41 PM IST (Updated: 4 March 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

மலேசியா மற்றும் கோலாலம்பூர் இடையேயான விமானப் பாதையே உலகில் அதிக விமானங்கள் செல்லும் பாதையாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஓ.ஏ.ஜி. என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், ‘‘சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான விமானப் பாதையில் ஒரு நாளைக்கு 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் என வருடத்துக்கு 30 ஆயிரம் விமானங்கள் சென்று வருகின்றன. ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இதனை தொடர்ந்து இப்பாதை உலகின் பிசியான விமானப் பாதையாக மாறியுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. மலேசியா மற்றும் கோலாலம்பூர் விமான பாதைக்கு அடுத்த இடங்களில் ஹாங்காங்-தைபே விமானப் பாதையும், சிங்கப்பூர்-ஜகர்தா விமானப் பாதையும் உள்ளன.

Next Story