டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி டார்க் எடிஷன்


டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி டார்க் எடிஷன்
x
தினத்தந்தி 17 Feb 2022 4:15 PM IST (Updated: 17 Feb 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பானஅல்ட்ரோஸ் மாடல் கார் தற்போது டார்க் எடிஷனாக வெளிவந்துள்ளது.

இதில் எக்ஸ்.டி., எக்ஸ்.இஸட்.பிளஸ் என இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன. டார்க் எடிஷனில் காஸ்மோ டார்க் எனப்படும் பெயிண்ட், ஹைபர் ஸ்டைல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்புறத்திலும் கருப்பு நிறம் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 86 ஹெச்.பி. திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது.

இது 110 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் வகையில் 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. இதே பிரிவில் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலும் கிடைக்கும்.

Next Story