விக்டஸ் லேப்டாப்
தினத்தந்தி 9 Jun 2021 5:33 AM IST (Updated: 9 Jun 2021 5:33 AM IST)
Text Sizeஹியூலெட் பக்கார்டு நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களுக்காக விக்டஸ் என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இதில் இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. பிராசஸர் உள்ளது. மேலும் வீடியோ ே௧முக்கு தேவையான ஜி இ-போர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 3060 உள்ளது.
இதில் இன்டெல் கோர் ஐ 7 11800 ஹெச் சி.பி.யு. உள்ளது. இது 32 ஜி.பி. திறன் கொண்டது. இதன் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். 16 அங்குல திரையுடன் வந்துள்ள இந்த லேப்டாப் விலை சுமார் ரூ.58,272.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire