ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின்
![ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின்](https://img.dailythanthi.com/Articles/2022/May/202205011804164817_Carolina-Marin-wins-European-Championship-Badminton-title_SECVPF.gif)
x
தினத்தந்தி 1 May 2022 6:04 PM IST (Updated: 1 May 2022 6:04 PM IST)
![t-max-icon](/images/t-max-icon.png)
![t-min-icon](/images/t-min-icon.png)
ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது
மேட்ரிட்:
ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில் கரோலினா மரின் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் கிர்ஸ்டி கில்மோரை வீழ்த்தி , சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)