டோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை போட்டி: ஜமைக்கா வீரரை வீழ்த்தி இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி
தினத்தந்தி 29 July 2021 9:33 AM IST (Updated: 29 July 2021 9:33 AM IST)
Text Sizeடோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை 91 கிலோ எடை பிரிவு போட்டியில் ஜமைக்கா வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ,
32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று சூப்பர் ஹெவி (91 கிலோ எடை பிரிவு) குத்து சண்டைக்கான போட்டியில் ஜமைக்காவின் ரிகாட்டோ பிரவுன் மற்றும் இந்தியாவின் சதீஷ் குமார் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், ஜமைக்கா வீரரை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire