ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
x

டெல்லி, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் பிரதமர் மோடி விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது.


Next Story