பிரதமர் வீடு கட்டும் திட்டம்: அனுமதிக்கப்பட்டதை விட குறைவாக வீடு கட்டப்பட்டுள்ளது - சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகளே கட்டப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 2016-21 காலகட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவாக வீடு கட்டப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் தரப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிடல், கண்காணிப்பு குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகளை கட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story