சந்தேகத்தால் விபரீதம்.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற நபர் - மகளையும் தீயில் தள்ளிவிட்ட கொடூரம்

சந்தேகத்தால் விபரீதம்.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற நபர் - மகளையும் தீயில் தள்ளிவிட்ட கொடூரம்

குழந்தைகள் முன்னிலையிலேயே அவர்களின் தாயை வெங்கடேஷ் உயிருடன் எரித்துள்ளார்.
27 Dec 2025 11:18 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணிக்க உள்ளார்.
27 Dec 2025 9:05 AM IST
சென்னை-கொச்சி விமான கட்டணம் உயர்வு.. கூடுதல் விமானங்கள் இயக்க கோரிக்கை

சென்னை-கொச்சி விமான கட்டணம் உயர்வு.. கூடுதல் விமானங்கள் இயக்க கோரிக்கை

சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
27 Dec 2025 5:10 AM IST
சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
27 Dec 2025 3:54 AM IST
முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருக்கிறதா..? கர்நாடக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருக்கிறதா..? கர்நாடக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
27 Dec 2025 2:00 AM IST
நாட்டில் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெறுவது சிறந்தது - சந்திரபாபு நாயுடு

நாட்டில் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெறுவது சிறந்தது - சந்திரபாபு நாயுடு

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 11:25 PM IST
பீகார் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி போலீஸ் அதிகாரி காயம்

பீகார் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி போலீஸ் அதிகாரி காயம்

உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
26 Dec 2025 9:31 PM IST
டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இளைஞர் பலி

டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இளைஞர் பலி

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2025 8:54 PM IST
டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு

டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு

உணவு விநியோகத்திற்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
26 Dec 2025 8:50 PM IST
பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
26 Dec 2025 8:34 PM IST
வங்காள தேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை ஆதரிக்கிறது -  இந்திய வெளியுறவுத்துறை

வங்காள தேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை ஆதரிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை

வங்காள தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
26 Dec 2025 6:59 PM IST
பள்ளிகளில் மாணவ, மாணவியர் தினமும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்; உ.பி. அரசு அதிரடி

பள்ளிகளில் மாணவ, மாணவியர் தினமும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்; உ.பி. அரசு அதிரடி

இந்தி, ஆங்கிலம் செய்தித்தாள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.
26 Dec 2025 5:00 PM IST