தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்க உத்தரவு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த இலவசத் தொகுப்பைப் பெறுவார்கள்.
26 Dec 2025 3:36 PM IST
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் நல்லகண்ணு என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 2:16 PM IST
உன்னாவ் வழக்கில் குல்தீப் செங்காருக்கு ஜாமீன் - டெல்லி ஐகோர்ட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம்
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மகளிர் அமைப்பினர் டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Dec 2025 2:13 PM IST
திரிபுரா சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வா பந்து சென் காலமானார்
பிஸ்வா பந்து சென் மறைவுக்கு திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 1:48 PM IST
மும்பையில் புறாக்களுக்கு உணவளித்த தொழிலதிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 12:43 PM IST
திருப்பதி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
கவர்னர் ஆர்.என்.ரவியை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
26 Dec 2025 12:40 PM IST
‘மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது’ - பிரதமர் மோடி
அரசின் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 12:29 PM IST
குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.4 ஆக பதிவு
நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2025 11:35 AM IST
நடத்தையில் சந்தேகம்... கணவரின் துன்புறுத்தலால் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு
லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
26 Dec 2025 8:52 AM IST
ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்
தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர்.
26 Dec 2025 8:32 AM IST
கர்நாடகத்தில் ஹீலியம் பலூன் சிலிண்டர் வெடித்து விபத்து - வியாபாரி உயிரிழப்பு
பலூன்களை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
26 Dec 2025 8:13 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் - ஒடிசா கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் வாஜ்பாய் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
26 Dec 2025 7:42 AM IST









