5 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு


5 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2023 8:49 AM IST (Updated: 1 Dec 2023 8:52 AM IST)
t-max-icont-min-icon

5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் (3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ், மத்தியபிரதேசத்தில் பாஜக, தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி, மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:-

ராஜஸ்தான்

மொத்த தொகுதி - 199 : பெரும்பான்மை - 100

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 85

பாஜக: 104

பகுஜன் சமாஜ்: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 71-91

பாஜக: 94-114

மற்றவை: 9-19

பகுஜன் சமாஜ்: 0

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 86-106

பாஜக: 80-100

பகுஜன் சமாஜ்: 1-2

மற்றவை: 8-16

இந்தியா டிவி:

காங்கிரஸ்: 94-104

பாஜக: 80-90

மற்றவை: 14-18

பகுஜன் சமாஜ்: 0

டைம்ஸ் நாவ்:

காங்கிரஸ்: 56-72

பாஜக: 108-128

மற்றவை: 13-21

பகுஜன் சமாஜ்: ௦

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 : பெரும்பான்மை - 116

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 102

பாஜக: 124

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 113 - 137

பாஜக: 88 - 112

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 2-8

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 68 - 90

பாஜக: 140 - 162

பகுஜன் சமாஜ்: 0 - 2

மற்றவை: 0- 1

இந்தியா டிவி:

காங்கிரஸ்: 70 - 89

பாஜக: 140 - 159

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0 - 2

டைம்ஸ் நாவ்:

காங்கிரஸ்: 109 - 125

பாஜக: 105 - 117

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 1 - 5

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 : பெரும்பான்மை - 46

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 49

பாஜக: 38

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 41 - 53

பாஜக: 36 - 48

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 0 -4

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 40 -50

பாஜக: 36- 46

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 1 - 5

இந்தியா டிவி:

காங்கிரஸ்: 46 -55

பாஜக: 30 -40

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 3 -5

டைம்ஸ் நாவ்:

காங்கிரஸ்: 48 - 56

பாஜக: 32 -40

பகுஜன் சமாஜ்: 0

மற்றவை: 2 -4

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 : பெரும்பான்மை - 60

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 62

பாஜக: 7

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 44

ஏஐஎம்ஐஎம்: 0

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 49 - 65

பாஜக: 5 -13

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 38 - 54

ஏஐஎம்ஐஎம்: 5 - 9

மற்றவை: 0

இந்தியா டிவி:

காங்கிரஸ்: 63 - 79

பாஜக: 2- 4

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 31 - 47

ஏஐஎம்ஐஎம்: 5 - 7

மற்றவை: 0

டைம்ஸ் நாவ்:

காங்கிரஸ்: 60 - 70

பாஜக: 6 - 8

பாரதிய ராஷ்டிரிய சமிதி: 37 - 45

ஏஐஎம்ஐஎம்: 5 -7

மற்றவை: 0

மிசோரம்:

மொத்த தொகுதி - 40 : பெரும்பான்மை - 21

என்.டி. டிவி:

காங்கிரஸ்: 7

பாஜக: 0

சோரம் மக்களின் இயக்கம்: 17

மிசோ தேசிய முன்னணி: 14

மற்றவை: 0

ஏபிபி நியூஸ்-சி ஓட்டர்:

காங்கிரஸ்: 2 - 8

பாஜக: 0

சோரம் மக்களின் இயக்கம்: 12 - 18

மிசோ தேசிய முன்னணி: 15 - 21

மற்றவை: 0

இந்தியா டுடே:

காங்கிரஸ்: 2 - 4

பாஜக: 0 - 2

சோரம் மக்களின் இயக்கம்: 28 - 35

மிசோ தேசிய முன்னணி: 3 -7

மற்றவை: 0

இந்தியா டிவி:

காங்கிரஸ்: 8 - 10

பாஜக: 0 - 2

சோரம் மக்களின் இயக்கம்: 12 - 16

மிசோ தேசிய முன்னணி: 14 -18

மற்றவை: 0

டைம்ஸ் நாவ்:

காங்கிரஸ்: 9 - 13

பாஜக: 0 - 2

சோரம் மக்களின் இயக்கம்: 10 -14

மிசோ தேசிய முன்னணி: 14 -18

மற்றவை: 0


Next Story