50 புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


50 புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 15 March 2017 3:18 PM (Updated: 15 March 2017 3:18 PM)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 50 புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில், ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவுக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐ.ஐ.டி.யை நடத்த அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாடு முழுவதும் 50 புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story