வெட்டப்பட்ட கிளையில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் மாங்காய்
வெட்டப்பட்ட கிளையில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் மாங்காய்
உடுமலை
உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சவுண்டம்மாள் வீட்டு வளாகத்தில் மாமரம் உள்ளது. இந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி விட்டார்.அந்த இடத்தில் கிளைகள் வளராமல் இருந்து வந்தது. தற்போது வெட்டப்பட்ட இடத்தில் கொத்துகொத்தாக மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன.
இப்போது மாம்பழ சீசன் என்பதால் பல பகுதிகளில் மாமரங்களில்மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.
மாங்காய்கள் மரங்களில் கிளைபகுதிகளில்தான் காய்க்கும்.ஆனால்உ வெட்டி அகற்றப்பட்ட மரம் பகுதியில் மாங்காய்கள் கொத்துகொத்தாய் காய்த்துதொங்குகிறது. இதை அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் வந்து இந்த மா மரத்தை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story