தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு


தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 1:47 AM IST (Updated: 20 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக இருந்த சுடலை நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட பொறுப்பு கல்வி அதிகாரியாக செந்தூர் பாண்டியன் பணியாற்றினார்.
தற்போது தென்காசி மாவட்ட கல்வி அதிகாரியாக ஆர்.சங்கீதா சின்ன ராணி நேற்று பதவி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story