யாழி வாகனத்தில் அபிராமி அம்மன்


யாழி வாகனத்தில் அபிராமி அம்மன்
x
தினத்தந்தி 19 April 2021 8:54 PM IST (Updated: 19 April 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி யாழி வாகனத்தில் அபிராமி அம்மன் அருள்பாலித்தார்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது வருகிறது. இதையொட்டி அம்மன் யாழி வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தபோது எடுத்த படம்.

Next Story