மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
மாசிமகத்தையொட்டி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
அரியலூர்,
அரியலூரில் மாசிமகம் நேற்று கொண்டாடப்பட்டது. இறந்து போன தனது பெற்றோர் மற்றும் மூதாதையர்களுக்கு மாசி மகத்தன்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்று அரியலூரில் உள்ள சஞ்சீவிராயர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் அருகே உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் திரளானோர் வரிசையாக அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் அபராதரட்சகர் கோவிலிலும் ஏராளமானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Next Story