கிரிக்கெட்

போட்டி ஒன்று.. சாதனைகள் பல.. வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்
குஜராத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனைகளை படைத்துள்ளார்.
29 April 2025 3:09 AM
டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
குஜராத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்தார்.
29 April 2025 2:48 AM
வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்..? டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
29 April 2025 2:34 AM
வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி... ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
28 April 2025 6:02 PM
35 பந்துகளில் சதம்... சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
28 April 2025 5:11 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: 14 வயது வைபவ் அரைசதம் அடித்து சாதனை
ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
28 April 2025 4:47 PM
கில்லுக்கு பதிலாக குஜராத் அணியை வழிநடத்தும் ரஷித் கான் - ஏன் தெரியுமா..?
குஜராத் அணியின் இம்பேக்ட் வீரராக இஷாந்த் சர்மா களம் புகுந்தார், அவருக்கு பதிலாக சுப்மன் கில் வெளியேறினார்.
28 April 2025 4:16 PM
சுப்மன் கில், பட்லர் அரைசதம்.... ராஜஸ்தானுக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
28 April 2025 3:47 PM
ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜாதான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
28 April 2025 1:37 PM
பத்ம ஸ்ரீ விருதை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
28 April 2025 1:06 PM
ஐ.பி.எல்.: அவர்களை பார்த்து மற்ற அணிகள் பயப்பட வேண்டும் - பியூஷ் சாவ்லா
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
28 April 2025 12:59 PM
சிறுவயது பயிற்சியாளரின் கால்களைத் தொட்டு வணங்கிய விராட் கோலி - வீடியோ
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
28 April 2025 12:28 PM