திருப்பதி திருமலையில் இந்த மாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள்


திருப்பதி திருமலையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள்
x

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இந்த மாதத்தில் (செப்டம்பர் 2024) நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் செப்டம்பர் மாத சிறப்பு விழாக்கள்:

செப்டம்பர் 5: பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி

செப்டம்பர் 7: விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி)

செப்டம்பர் 17: அனந்த பத்மநாப விரத வழிபாடு

செப்டம்பர் 18: பத்ரபாத மாத கருடசேவை

செப்டம்பர் 28: சர்வ ஏகாதசி.

கீழ்திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு விழாக்கள்

செப்டம்பர் 6, 20, 27 : ஆண்டாள் ஊர்வலம்

செப்டம்பர் உத்திர நட்சத்திரம்: கோவிந்தராஜ சுவாமி ஊர்வலம்

செப்டம்பர் 13: வருடாந்திர பவித்ரோத்சவ விழாவிற்கான அங்குரார்பணம்

செப்டம்பர் 14-16: பவித்ரோற்சவம்

செப்டம்பர் 18: மாதாந்திர கருட சேவை

செப்டம்பர் 23: ரோகிணி நட்சத்திரம்.. ஸ்ரீ பார்த்தசாரதி மற்றும் தாயார் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம்.


Next Story