புதிய தீர்ப்பு
தினத்தந்தி 4 March 2021 10:10 PM IST (Updated: 4 March 2021 10:10 PM IST)
Text Sizeதிருப்பதியில் புதிய தீர்ப்பு சினிமா முன்னோட்டம்.
`விளையும் நிலங்களை நாசமாக்காதீர்கள்' என்று கூறும் ஒரு வரி கதை, ‘புதிய தீர்ப்பு’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் கும்பலை எதிர்த்து கதாநாயகன் போராடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக விஜய் கீர்த்தி நடிக்க, கதாநாயகி-ராணி திருவல்லி. முக்கிய வேடத்தில் பெசன்ட்நகர் ரவி நடித்துள்ளார்.
தர்மலிங்கம், வாசு கணேசன் இருவரும் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், நாவலன். சென்னை, சோளிங்கர், பாணாவரம் பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire