விக்ரம் வேதா


விக்ரம் வேதா
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 AM (Updated: 19 July 2017 10:28 AM)
t-max-icont-min-icon

`ஓரம்போ', `வா குவார்ட்டர் கட்டிங்' ஆகிய படங்களை தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’.

 மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வருகின்றன. இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Next Story