'ஜே பேபி' படத்தின் புதிய அப்டேட்



'ஜே பேபி' திரைப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'ஜே பேபி'. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ், மாறன், கவிதா பாரதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
'ஜே பேபி' படத்துக்கு 'யு சான்றிதழ்' வழங்கப்பட்டுள்ளது. 'ஜே பேபி' திரைப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'ஜே பேபி' படத்தின் இரண்டாவது பாடல் நாளை (பிப்ரவரி 16) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
She's coming with a bang
— Neelam Studios (@NeelamStudios_) February 14, 2024
Unveiling a new face of our Baby #JBaby's 2nd single is all set to break the floor❤️
Releasing on 16th February#JBabyFromMar8 @beemji @Officialneelam @GRfilmssg @Sureshmariii #Urvashi #Dinesh #Maaran @Tonycomposer @jayanthsm pic.twitter.com/nveZw2bNKa
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire