பாகுபலி-2 5-வது வாரத்தில் 1600 கோடி வசூலை தாண்டியது
பாகுபலி- 2 படம் வெளியாகி 5 வது வாரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 1,620 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது.
சென்னை,
நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்து ராஜமவுளி இயக்கிய ‘பாகுபலி-2’ படம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட பாகுபலி-2 மாபெரும் வெற்றி பெற்றதுடன் புதிய வசூல் சாதனையும் படைத்து வருகிறது. ரிலீஸ் ஆன 6 நாட்களில் ரூ.735 கோடி வசூலித்தது. தொடர்ந்து 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் சாதனையை கடந்தது.
இதில் ரூ.800 கோடி உள்நாட்டிலும், ரூ.200 கோடி வெளிநாடுகளிலும் வசூலித்துள்ளது. இந்திய படங்களிலேயே ரிலீசான 9 நாளில் ரூ.1000 கோடி வசூலித்த முதல் படம் ‘பாகுபலி-2’ என்ற சாதனை படைத்துள்ளது. பழைய சாதனைகளை முறியடித்துள்ளது. வெளிநாட்டிலும் வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப்படம் பாகுபலி-2 என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி- 2 படம் வெளியாகி 5 வது வாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 1,620 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி-2 ரூ.1283 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.இந்தியா தவிர உலகம் முழுவதும் ரூ ரூ.300 கோடி வசூல் செய்து உள்ளது.தற்போது இந்த படம் ரூ.2000 கோடி வசூலை நோக்கி நடைபோட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் இந்தி பதிப்பு வெளியானதில் இருந்து மற்ற பாலிவுட் படங்களின் சாதனையை பாக்ஸ் ஆபிசில் முறியடித்து உள்ளது. முதல் வார பாக்ஸ் ஆபிசில் ரூ.246.47 கோடியும், 2 வது வாரத்தில் ரூ.142.52 கோடியும், 3-வது வாரத்தில் ரூ.69.43 கோடியும், 4 வது வாரத்தில் ரூ.29.11 கோடியும் வசூலித்து உள்ளது. தொடர்ந்து 5 வது வாரத்தில் குறையாத வசூல் நோக்கிச் சென்று கொண்டு உள்ளது. இந்த படத்தின் இந்தி பதிப்பு மட்டுமே 5 வது வாரத்தில் ரூ.500 கோடியை ஈட்டும்.
ஆந்திரா- தெலுங்கானாவில் கடந்த 5 வாரங்களில் 122 கோடி ஈட்டி உள்ளது.

Area | உரிமைகள் விலை | விநியோகஸ்தர் | வருவாய் | மீட்பு (%) | லாபம் |
நிஜாம் | 40 முன்பணம் | ஆசியன் | 64.50 | 161.25 | 24.50 |
வைசாக் கிருஷ்ணா | 46 | வராகி | 72.48 | 157.56 | 26.48 |
கோதாவரி | 18 | ஓம் ஸ்ரீ மணி கண்டா | 28.50 | 158.33 | 10.50 |
குண்டூர், நெல்லூர் | 18 | செல்லுலாய்ட் | 25.02 | 139.00 | 7.02 |
ஆந்திர தெலுங்கானா | 122 | ---- | 190.50 | 156.14 | 68.50 |
கர்நாடகா | 36 முன்பணம் | வருபிரதா எண்டர்பிரைசஸ் | 50.10 | 139.16 | 14.10 |
தமிழ்நாடு | 47 | ஸ்ரீ கார்டன் | 69.70 | 148.29 | 22.70 |
கேரளா (+ஆடியோ-டிவி) | 11 | குளோபல் யுனேட்டெட் மீடியா | 31.00 | 281.81 | 20.00 |
மற்ற பகுதிகளில் | 70 முன்பணம் | ஏஏ பிலிம்ஸ் | 276.20 | 394.57 | 206.00 |
North America | 44 | கிரேட் இந்தியா | 84.30 | 191.59 | 40.00 |
Rest of World | 20 | பல்வேறு | 79.70 | 398.50 | 59.20 |
Worldwide Total | 350 | ---- | 781.50 | 223.28 | 431.50 |
Related Tags :
Next Story