ஜோதிடம்
2025 புத்தாண்டு ராசி பலன் - கும்பம்
மனதில் ஏற்படும் உற்சாகத்தால் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பல வெற்றிகளை பெறுவீர்கள்.
25 Dec 2024 6:30 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - மீனம்
புதிய வீடு மனை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் சரியாக திட்டமிட்டு அவற்றை செயல்படுத்தலாம்.
25 Dec 2024 6:30 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - தனுசு
ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு விபூதி மற்றும் வில்வம் அர்ச்சனை செய்வது பலவித நன்மைகளை ஏற்படுத்தும்.
25 Dec 2024 6:30 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - மகரம்
ஷேர் மார்க்கெட் துறையினருக்கு நல்ல லாபம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
25 Dec 2024 6:30 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - துலாம்
பழைய கடன்கள் அடைபடும். பூர்விக சொத்துக்களில் இருந்த வம்பு வழக்குகள் தீரும்.
25 Dec 2024 6:15 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - விருச்சிகம்
தொழில் துறையினர் கொள்முதல் மற்றும் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் லாபம் எந்த விதத்திலும் குறையாது.
25 Dec 2024 6:15 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - கன்னி
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும்.
25 Dec 2024 6:15 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - கடகம்
சினிமா துறையினருக்கு இது நல்ல காலம். சிற்ப தொழில் செய்வோர் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள்.
25 Dec 2024 6:00 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம்
தொழில் துறையினருக்கு போட்டி பொறாமைகள் குறைந்து, தொழிலில் புதிய திட்டங்களை அறிவித்து முன்னேற்றம் பெறுவார்கள்.
25 Dec 2024 6:00 AM IST2025 புத்தாண்டு ராசி பலன் - மிதுனம்
தொழில்துறையினர் நேரடி போட்டிகளை சந்தித்தாலும், அவற்றை கடந்து புதிய முதலீடு மற்றும் தொழில் விரிவாக்க பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
25 Dec 2024 6:00 AM IST