ஐ.பி.எல். 2025: பஞ்சாப் அணிக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல். 2025: பஞ்சாப் அணிக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.
10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் தாலி சங்கிலி பறிப்பு
கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்த விவகாரம்: கேரள கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காலவரம்பை நிர்ணயம் செய்தது வரம்பு மீறிய செயல் என கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு
60 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
விக்கெட் கீப்பர் செய்த தவறுக்கு பவுலர் என்ன செய்வார்...? வருண் சக்ரவர்த்தி கேள்வி
ரிக்கெல்டனுக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.