உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் - புதின் ஏற்பு
அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது
உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் - புதின் ஏற்பு
அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது
கோவையில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் போதை ஊசி போட்டுக்கொள்வதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்க்கு 'வணங்கான்' படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் குறியீடு மாற்றம்: பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை - நிர்மலா சீதாராமன் விமர்சனம்
தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை தி.மு.க. பலவீனப்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்திய சிறுவர்கள்; வைரலான வீடியோ
ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.