பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து

பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து

மாணவி நந்தினி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
11 May 2023 5:09 AM GMT
தமிழ்நாட்டின் அடையாளம் - மாணவி நந்தினி குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

'தமிழ்நாட்டின் அடையாளம்' - மாணவி நந்தினி குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
9 May 2023 11:09 AM GMT
நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து டுவீட்

"நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்" - கவிஞர் வைரமுத்து டுவீட்

உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே என்று மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 May 2023 6:01 AM GMT
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி..!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
9 May 2023 6:00 AM GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை..!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை..!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
8 May 2023 7:17 AM GMT