கல்கி 2898 ஏ.டி  பட புஜ்ஜி காரை ஓட்டி மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி

'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி காரை ஓட்டி மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி

காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
26 Jun 2024 11:16 AM GMT