பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298 கோடி வசூல்!

பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298 கோடி வசூல்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298.5 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2024 12:36 PM GMT