நாளை வெளியாகிறது நேசிப்பாயா பர்ஸ்ட் லுக்

நாளை வெளியாகிறது "நேசிப்பாயா" பர்ஸ்ட் லுக்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
27 Jun 2024 11:37 AM GMT