பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக வீராங்கனைகள் இன்று ஏலம்

பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக வீராங்கனைகள் இன்று ஏலம்

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையாளரான டியான்ட்ரா டோட்டின் அதிக விலைக்கு போவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 10:00 PM GMT