தமிழரசன்: சினிமா விமர்சனம்

தமிழரசன்: சினிமா விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். இவர்களின் ஒரே மகனான சிறுவனுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. மாற்று இதயம்...
25 April 2023 2:36 AM GMT
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு

தன்னுடைய கதையைத்தான் பிச்சைக்காரன்-2 திரைப்படமாக எடுத்துள்ளதாக உதவி இயக்குநர் பரணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
15 April 2023 12:20 PM GMT
விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் 2016-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது...
6 April 2023 1:51 AM GMT
விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
2 April 2023 5:38 PM GMT
விபத்தில் சிக்கி படுகாயம்... விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை

விபத்தில் சிக்கி படுகாயம்... விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை

‘பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு சென்னையில் பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
18 Jan 2023 2:24 AM GMT
விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பட டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள்...

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்பட டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள்...

‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3 Dec 2022 5:09 PM GMT
சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாள்: நாடகக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி உற்சாக நடனம்..!

சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாள்: நாடகக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி உற்சாக நடனம்..!

சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
13 Nov 2022 9:53 AM GMT
டுவிட்டர் பதிவில் கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி

டுவிட்டர் பதிவில் கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த விஜய் ஆண்டனி டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பரபரப்பான பதிவுகளை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
21 Oct 2022 6:45 AM GMT
கடவுள் என் முன்னாடி வந்தா... நீங்க என்ன கேப்பிங்க? - விஜய் ஆண்டனி ட்வீட்

கடவுள் என் முன்னாடி வந்தா... நீங்க என்ன கேப்பிங்க? - விஜய் ஆண்டனி ட்வீட்

சமூக பிரச்சனை குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது.
19 Oct 2022 9:42 AM GMT
சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்

சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்

சத்யாவை கொன்ற சதீஷை ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.
14 Oct 2022 1:22 PM GMT
விஜய் ஆண்டனிக்கு என்ன பிரச்சினை?

விஜய் ஆண்டனிக்கு என்ன பிரச்சினை?

விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது.
13 Oct 2022 3:20 AM GMT
அவங்கள கூப்பிட்டா கதை காலி... குடும்ப பிரச்சினைக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி

"அவங்கள கூப்பிட்டா கதை காலி..." குடும்ப பிரச்சினைக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது
12 Oct 2022 7:10 AM GMT