வேலு நாச்சியார் படத்தின் மோஷன் டீசர் வெளியானது

'வேலு நாச்சியார்' படத்தின் மோஷன் டீசர் வெளியானது

அடுத்த ஆண்டு வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு 'வேலு நாச்சியார்' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
4 Jan 2025 5:33 PM IST