போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தது திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள்; பா.ஜ.க. குற்றச்சாட்டு

போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தது திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள்; பா.ஜ.க. குற்றச்சாட்டு

போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தது எங்களுடைய தொண்டர்கள் அல்ல என்றும் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டு இருக்க கூடும் என்றும் பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.
14 Sept 2022 2:36 PM IST