ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல்:  தலைமறைவான 11 பேரை கைது செய்ய தனிப்படை போலீஸ் தீவிரம்  4 நகரங்களுக்கு விரைந்தது

ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல்: தலைமறைவான 11 பேரை கைது செய்ய தனிப்படை போலீஸ் தீவிரம் 4 நகரங்களுக்கு விரைந்தது

ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் 4 நகரங்களுக்கு விரைந்துள்ளனர்.
31 Aug 2022 4:57 PM GMT