கோட் படப்பிடிப்புக்காக துபாய் புறப்பட்டார் நடிகர் விஜய்

'கோட்' படப்பிடிப்புக்காக துபாய் புறப்பட்டார் நடிகர் விஜய்

'கோட்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் துபாய் புறப்பட்டார்.
11 May 2024 3:55 AM GMT
மாஸ்கோவில் கோட் : படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்

மாஸ்கோவில் 'கோட்' : படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்

மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி 'கோட்' படப்பிடிப்பு வீடியோவை ஒட்டுமொத்த கோர்வையாக வெளியிட்டுள்ளார்.
19 April 2024 3:59 PM GMT
தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்

தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்

'கோட்' படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார்.
18 April 2024 3:26 PM GMT
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி புதிய சாதனை படைத்த விசில் போடு

அரபிக் குத்து பாடலை பின்தள்ளி புதிய சாதனை படைத்த விசில் போடு

அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
16 April 2024 2:42 AM GMT
விஜய்யின் கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

விஜய்யின் 'கோட்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது
13 April 2024 7:27 PM GMT
கோட் படத்தின் முதல் பாடலுக்கு தயாரா ? புதிய போஸ்டர் வெளியீடு!

'கோட்' படத்தின் முதல் பாடலுக்கு தயாரா ? புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடல் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
13 April 2024 9:57 AM GMT
விஜய்யின் கோட் படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய்யின் 'கோட்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கோட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
11 April 2024 8:13 AM GMT
கோட் படப்பிடிப்பு: இப்படிதான் என்னுடைய நாள் தொடங்குகிறது- வெங்கட் பிரபு

கோட் படப்பிடிப்பு: இப்படிதான் என்னுடைய நாள் தொடங்குகிறது- வெங்கட் பிரபு

கோட் படப்பிடிப்பில் தயாரிப்பாளரின் குறும்புகளை வெங்கட் பிரபு நகைச்சுவையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
8 April 2024 4:10 PM GMT
பிரபு தேவாவுக்கு போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கோட் படக்குழு

பிரபு தேவாவுக்கு போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கோட் படக்குழு

கோட் படக்குழு நடிகர் பிரபு தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
3 April 2024 9:57 AM GMT
கோட் டீசர் எப்போது?

கோட் டீசர் எப்போது?

கோட் படத்தின் டீசரை நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
31 March 2024 10:08 AM GMT
கேரளாவில் நடிகர் விஜய் - ரசிகர்களின் உற்சாகம்;  வீடியோ வைரல்

கேரளாவில் நடிகர் விஜய் - ரசிகர்களின் உற்சாகம்; வீடியோ வைரல்

வெங்கட் பிரபு இயக்கும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
18 March 2024 2:32 PM GMT
கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன் - நடிகை மீனாட்சி சவுத்ரி

'கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன்' - நடிகை மீனாட்சி சவுத்ரி

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
30 Jan 2024 4:38 AM GMT