தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏன் ? மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏன் ? மின்வாரியம் விளக்கம்

புதிய மின் கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
16 July 2024 2:47 AM GMT
தேர்தல் வெற்றிக்கு பின் மக்களுக்கு திமுக தரும் பரிசு மின்கட்டண உயர்வா? - தமிழிசை கேள்வி

தேர்தல் வெற்றிக்கு பின் மக்களுக்கு திமுக தரும் பரிசு மின்கட்டண உயர்வா? - தமிழிசை கேள்வி

மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுமென தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2024 1:17 AM GMT
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 3:55 PM GMT
நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 July 2024 9:26 AM GMT
கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?

கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
14 July 2024 8:45 AM GMT
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2024 4:07 PM GMT
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள  மாவட்டங்கள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
12 July 2024 2:14 PM GMT
தமிழகத்தின் 7 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

தமிழகத்தின் 7 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

தமிழகத்தின் 7 இடங்களில் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
12 July 2024 2:09 PM GMT
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12 July 2024 12:00 PM GMT
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப  வேண்டும் - ராமதாஸ்

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

பழங்குடியினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 July 2024 9:21 AM GMT
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 July 2024 2:10 PM GMT
10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2024 3:06 AM GMT