சுக்ரீவன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்.. 2,500 ஆண்டுகள் பழமையான  சுக்ரீஸ்வரர் கோவில்

சுக்ரீவன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்.. 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்

மற்ற கோவில்களை போல, சுக்ரீஸ்வரர் கோவிலில் மூலவரை நேரடியாக எதிர் திசையில் வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும்.
11 Jun 2024 11:35 AM IST