சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்திய மத்திய அரசு..!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்திய மத்திய அரசு..!!

நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம்வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
30 Sept 2022 3:02 AM IST