வீர லெட்சுமி அலங்காரத்தில் மரகதவல்லி தாயார்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் உள்ள உற்சவர் மரகதவல்லி தாயார் வீர லெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Oct 2023 7:23 PM GMTநவராத்திரி 5-ம் நாள் விழா: விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
19 Oct 2023 6:30 PM GMTதான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.
18 Oct 2023 6:45 PM GMTசங்கடம் தீர்க்கும் சரஸ்வதி வழிபாடு
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் பூஜிப்பது உத்தமம்.
17 Oct 2023 10:50 AM GMTநவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
16 Oct 2023 7:52 PM GMTபுஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடப்பட்டது.
16 Oct 2023 6:45 PM GMTகோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
16 Oct 2023 6:45 PM GMTவிஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் வைபவம்
விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் வைபவம் நடைபெற்றது.
16 Oct 2023 6:08 PM GMTதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி 24-ந்தேதி நடக்கிறது
16 Oct 2023 1:14 AM GMTநவராத்திரி திருவிழா தொடக்கம்:ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவில் மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ் வரி அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16 Oct 2023 12:34 AM GMTகோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
பெரம்பலூரில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
15 Oct 2023 6:30 PM GMTகோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
15 Oct 2023 6:30 PM GMT