நாடு முன்னேற ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை - ஜி.கே.வாசன் அறிக்கை

நாடு முன்னேற 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தேவை - ஜி.கே.வாசன் அறிக்கை

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 Sep 2023 4:00 PM GMT
நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - ஜி.கே.வாசன்

நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - ஜி.கே.வாசன்

நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
13 Aug 2023 6:58 AM GMT
அரசு மருத்துவமனையை மக்கள் அச்சமின்றி அணுக தமிழக அரசு உத்தரவாதத்தை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

அரசு மருத்துவமனையை மக்கள் அச்சமின்றி அணுக தமிழக அரசு உத்தரவாதத்தை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
3 Aug 2023 9:14 AM GMT
அத்திக்கடவு-அவினாசி திட்டம்: நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்: நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
30 July 2023 5:17 AM GMT
மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2023 5:46 AM GMT
கர்நாடகாவில் காவிரி நீரை பெற்று குருவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடகாவில் காவிரி நீரை பெற்று குருவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடகாவிடம் காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டுமென ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளர்.
11 July 2023 9:56 AM GMT
ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமன த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
10 July 2023 1:32 PM GMT
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
8 July 2023 11:31 AM GMT
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் வருகிற 15-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது.
2 July 2023 4:57 PM GMT
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம், முரண்பாட்டின் முழு வடிவம்- மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம், முரண்பாட்டின் முழு வடிவம்- மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டம் என்பது முரண்பாட்டின் முழு வடிவம் என மதுரையில் ஜி.கே.வாசன் கூறினார்.
24 Jun 2023 8:00 PM GMT
ஆட்சி முடியும் வரை தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது - ஜி.கே.வாசன்

ஆட்சி முடியும் வரை தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது - ஜி.கே.வாசன்

இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
8 Jun 2023 9:24 AM GMT
தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு: த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் - ஜி.கே.வாசன் அறிவிப்பு

தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு: த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் - ஜி.கே.வாசன் அறிவிப்பு

தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
29 April 2023 11:20 PM GMT