குலசேகரபட்டினம் தசரா திருவிழா: அன்னை முத்தாரம்மன் இன்று கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி
குலசை தசரா திருவிழாவின் 8-ம் திருநாளான இன்று முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
3 Oct 2022 5:29 AM GMTதசரா திருவிழா: 3 வயது குழந்தைக்கு டிக்கெட் கேட்ட கண்டெக்டர் - நெல்லை வந்ததும் ஆம்னி பஸ்சை சிறைபிடித்த பயணியின் குடும்பத்தினர்...!
தசரா திருவிழா, தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 Oct 2022 8:49 AM GMTகுலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று காமதேனு வாகனத்தில் பவனி
குலசேகரன்பட்டினத்தில் இன்று 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
30 Sep 2022 2:51 AM GMTதசரா திருவிழாவின் 2-வது நாள் - குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
குலசை முத்தாரம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
27 Sep 2022 4:33 PM GMTகுலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
26 Sep 2022 12:39 AM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
25 Sep 2022 8:46 PM GMTகுலசேகரன்பட்டினம்; தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மகுட இசை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது.
25 Sep 2022 9:19 AM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24 Sep 2022 10:32 PM GMTதசரா திருவிழாவையொட்டி சென்னை, கோவையில் இருந்து குலசேகரபட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள்
தசரா திருவிழாவையொட்டி சென்னை, கோவையில் இருந்து குலசேகரபட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
20 Sep 2022 11:51 PM GMTகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ரூ.20 லட்சம் செலவில் ஏற்பாடுகள் தீவிரம்
தசரா திருவிழாவை முன்னிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
20 Sep 2022 12:08 PM GMT