ஏன் தூங்க வேண்டும்?

ஏன் தூங்க வேண்டும்?

நம் உடல் சோர்வின்றி இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாதது. தூக்கம் உடல் சோர்வை மட்டும் போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் தன்மை கொண்டது.
19 Jun 2022 12:15 PM GMT
துள்ளிக் குதித்தால்...

துள்ளிக் குதித்தால்...

வட்ட வடிவ வலை அமைப்பின் மீது நின்று துள்ளி குதித்து விளையாட வைக்கும் இந்த உடற்பயிற்சி பற்றி பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
12 Jun 2022 2:37 PM GMT
உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு

உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு

உடற்பயிற்சி செய்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
6 Jun 2022 8:23 PM GMT
மாதவிடாய்: கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

மாதவிடாய்: கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

மாதவிடாய் பற்றிய புரிதல் பெண்களிடையே கூட போதுமான அளவு இல்லாத நிலையே இன்றளவும் நிலவுகிறது.
5 Jun 2022 12:32 PM GMT
ஆரோக்கியம்: ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?

ஆரோக்கியம்: ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது.
27 May 2022 12:57 PM GMT
தீவிர உடற்பயிற்சியில் ராஷ்மிகா

தீவிர உடற்பயிற்சியில் ராஷ்மிகா

ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் முயற்சி மற்றும் அதற்கான உழைப்பு திரைத்துறையில் இருக்கும் நிறைய பெண்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
27 May 2022 9:35 AM GMT
சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் உணர்கிறீர்களா?

சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் உணர்கிறீர்களா?

இயந்திரமயமாக்கலும், நவீன தொழில் நுட்பங்களும் கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கையை குறைய வைத்துவிட்டன. ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலை யிலேயே விரும்பிய வேலைகளையும், பிடித்தமான விஷயங்களையும் செய்யும் அளவிற்கு வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டிருக்கிறது.
22 May 2022 12:25 PM GMT