காமன்வெல்த்: தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

காமன்வெல்த்: தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

காமன்வெல்த்தின் மேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Aug 2022 2:25 PM GMT
காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டி தொடக்கம்: தங்கம் வெல்லும் முனைப்பில் பி.வி.சிந்து..!

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப்போட்டி தொடக்கம்: தங்கம் வெல்லும் முனைப்பில் பி.வி.சிந்து..!

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லி களம் காணுகின்றனர்.
8 Aug 2022 8:38 AM GMT
காமன்வெல்த் பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!

காமன்வெல்த் பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!

காமன்வெல்த் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
7 Aug 2022 10:31 AM GMT
காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தினார் பி.வி.சிந்து

காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தினார் பி.வி.சிந்து

கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2 Aug 2022 6:50 PM GMT
காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங்

காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங்

தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தாங்கி பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் இருவரும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
28 July 2022 10:47 PM GMT
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச்செல்லும் பி.வி.சிந்து..!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச்செல்லும் பி.வி.சிந்து..!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 July 2022 2:23 PM GMT
பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர், பாரீஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 July 2022 2:09 AM GMT
சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 July 2022 9:58 AM GMT
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து...!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து...!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
17 July 2022 6:50 AM GMT
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.
15 July 2022 9:28 AM GMT
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : தாய் சூ யிங்-யிடம் மீண்டும் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : தாய் சூ யிங்-யிடம் மீண்டும் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!!

பி.வி.சிந்து 17-வது முறையாக தாய் சூ யிங்-யிடம் தோல்வி அடைந்துள்ளார்.
8 July 2022 10:34 AM GMT
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, பிரணாய் காலிறுதிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, பிரணாய் காலிறுதிக்கு தகுதி..!!

ஜாங் யி மன்னை நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றார்.
7 July 2022 3:03 PM GMT