பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி அரசுக்கு எதிராக இம்ரான்கான் கட்சி பிரசாரம்!

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி அரசுக்கு எதிராக இம்ரான்கான் கட்சி பிரசாரம்!

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி இம்ரான் கானின் பிடிஐ கட்சி இந்த பிரசாரத்தை தொடங்கவுள்ளது.
6 Dec 2022 6:55 AM GMT
கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்

கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்

இம்ரான்கான் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
26 Nov 2022 7:23 PM GMT
இம்ரான்கானுக்கு  மீண்டும்  கமாண்டோ படை பாதுகாப்பு

இம்ரான்கானுக்கு மீண்டும் கமாண்டோ படை பாதுகாப்பு

இம்ரான்கான் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் காரணமாக கமாண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டது.
12 Nov 2022 5:34 PM GMT
கொலை முயற்சியில் ராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இம்ரான்கான் வலியுறுத்தல்

"கொலை முயற்சியில் ராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்" - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இம்ரான்கான் வலியுறுத்தல்

தன்னை கொல்ல முயன்ற சதி திட்டத்தில் ராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டுமென இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.
12 Nov 2022 12:11 AM GMT
இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு: நீண்ட இழுபறிக்கு பின் வழக்கு பதிவு செய்த போலீசார்

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு: நீண்ட இழுபறிக்கு பின் வழக்கு பதிவு செய்த போலீசார்

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
9 Nov 2022 12:17 AM GMT
என்னை கொல்ல நடந்த சதி குறித்து முன்னரே தெரியும் இம்ரான்கான் சொல்கிறார்

"என்னை கொல்ல நடந்த சதி குறித்து முன்னரே தெரியும்" இம்ரான்கான் சொல்கிறார்

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னை கொல்ல நடந்த சதி குறித்து தனக்கு முன்னரே தெரியும் என கூறியுள்ளார்.
5 Nov 2022 12:24 AM GMT
பேரணியில் பங்கேற்றபோது துப்பாக்கி சூடு; போராட்டத்தில் குதித்த இம்ரான்கான் ஆதரவாளர்கள்  பாகிஸ்தானில் பதற்றம்

பேரணியில் பங்கேற்றபோது துப்பாக்கி சூடு; போராட்டத்தில் குதித்த இம்ரான்கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பதற்றம்

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
4 Nov 2022 10:15 PM GMT
தனது வாகனத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இம்ரான்கான்

தனது வாகனத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இம்ரான்கான்

இம்ரான்கானின் வாகனத்தில் சிக்கி பிரபல செய்தி நிறுவனத்தில் பத்திரிக்கையாளர் உயிரிழந்தார்.
31 Oct 2022 10:39 AM GMT
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி!

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி!

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
17 Oct 2022 8:05 AM GMT
நீதிபதியை மிரட்டியதாக வழக்கு:  நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய இம்ரான் கான்

நீதிபதியை மிரட்டியதாக வழக்கு: நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய இம்ரான் கான்

இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
30 Sep 2022 10:13 AM GMT
பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன்

பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன்

பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
25 Aug 2022 11:29 PM GMT
இம்ரான்கான் மீது பாய்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் - பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு

இம்ரான்கான் மீது பாய்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் - பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு

இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 Aug 2022 11:45 AM GMT