திண்டுக்கல்லில் தனியார் செல்போன் டவரில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராட்டம்...!

திண்டுக்கல்லில் தனியார் செல்போன் டவரில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராட்டம்...!

சின்னாளபட்டி குடியிருப்பு பகுதியில் இருந்து தனியார் செல்போன் டவரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
15 Sept 2022 5:34 PM IST